மளமளவென உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் காஜல் பசுபதி!

Published : Apr 13, 2021, 01:38 PM ISTUpdated : Apr 13, 2021, 01:40 PM IST

நடன இயக்குனர் சாண்டியிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், நன்கு உடல் எடை கூடி காணப்பட்ட, அவரது முன்னாள் மனைவியும், பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி, தற்போது மளமளவென தன்னுடைய உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

PREV
19
மளமளவென உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் காஜல் பசுபதி!

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி.

29

காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, பெரிதாக மக்கள் மத்தியில் எவ்வித எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் வெளியேறினார்.

39

இவருடைய முன்னாள் கணவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 ,  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

49

காஜலிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது சாண்டி, இரண்டாவதாக சில்வியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

59

சாண்டியிடம் இருந்து, காஜல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாலும்... நட்பு ரீதியாக இருவருமே பழகி வருகிறார்கள். அவ்வப்போது சாண்டியின் குழந்தை லாலாவையும் காஜல் சந்திப்பது உண்டு.

69

இவர்கள் இடையே நடந்த விவாகரத்து குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் காஜல்... சூழ்நிலை காரணமாக பிரிந்து விட்டோம். இதில் சாண்டி மீது எவ்வித தவறும் இல்லை என தெரிவித்திருந்தார்.

79

சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் மனதில் பட்டத்தை பளீச் என பேசக்கூடியவர்.

89

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், இவரால் திரையுலகில் நிலைக்க முடியவில்லை. 

99

இந்நிலையில், தற்போது சற்றும் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய எடையை குறைத்துள்ளார் காஜல்... இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories