மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி அணைத்து ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கும் படம்

கடைசி விவசாயி திரைப்படம் காக்காமுட்டை படத்தை எடுத்த இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார் இதுவும் படம் முடியநிலையில் உள்ளது கூடிய சீக்கரம் ரிலீஸ் ஆவும்

மாமனிதன் திரைப்படம் சீனுராமஸ்வாமி இயக்குகிறார் தர்மதுரை படத்திற்கு பிறகு இரண்டு பெரும் ஒன்றாய் சேரும் படம்

க பெ ரணசிங்கம் படத்தை வீருமாண்டி இயக்கவுள்ளார் இந்த படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ்

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை வெங்கட் கிருஷ்ணா இயக்குகிறார் இந்த படத்தில் முதல் முதலாக மெகா ஆகாஷ் ஹீரோயினாக இணைகிறார்

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி ,நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்க உள்ளார் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குள்ளார்

துக்ளக் தர்பார் டெல்லி பிரசாத் இயக்கவுள்ளார் இந்த படத்தில் பார்த்திபன் , விஜய்சேதுபதி மற்றும் அதிதி ராய் நடிக்கவுள்ளனர்

விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை தெலுங்கு , மலையாளம் இப்போ ஹிந்தி படத்திலும் வில்லனாக களமிறங்க போறாரு அமீர் கான் படத்தில் நடிக்க உள்ளார்

இடம் பொருள் ஏவல் இந்த படம் விஜய்சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்கள் சின்னுராமசாமி இயக்கி இருக்கிறார் எப்பொழுதோ வெளியாக வேண்டியது இப்போ வெளியாக போகுது

கமல்ஹாசன் இயக்க உள்ள தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்

800 படம் கிரிக்கெட் வீரர் முரளிதரன் கதையை தழுவி எடுக்கிறார்கள் அந்த படத்தில் விஜய்சேதுபதி தான் முரளிதரன் வேடம் போடுகிறார்