இரண்டாவது திருமணத்திற்கு பின் கவர்ச்சியில் கரை கண்ட பூஜா ராமச்சந்திரன்..! செம்ம ஹாட் யோகா...

manimegalai a   | Asianet News
Published : Aug 03, 2020, 06:26 PM IST

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகையாக மாறிய பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.   இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த இவர், எல்லை மீறிய கவர்ச்சியில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.   அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் ஹாட் யோகா ஆகியவற்றை பார்க்கலாம் வாங்க...

PREV
110
இரண்டாவது திருமணத்திற்கு பின் கவர்ச்சியில் கரை கண்ட பூஜா ராமச்சந்திரன்..! செம்ம ஹாட் யோகா...

கணவர் முதுகில் தொற்றி கொண்டு இப்படியெல்லாம் பயிற்சி செய்ய முடியுமா?

கணவர் முதுகில் தொற்றி கொண்டு இப்படியெல்லாம் பயிற்சி செய்ய முடியுமா?

210

வெயிலில் இதமாக அமர்ந்திருக்கும் பூஜா 

வெயிலில் இதமாக அமர்ந்திருக்கும் பூஜா 

310

செம்ம ஹாட் 

செம்ம ஹாட் 

410

சிக்ஸ் பேக் ராணியாக மாறிய பூஜா 

சிக்ஸ் பேக் ராணியாக மாறிய பூஜா 

510

காலை நேரத்து உடல் பயிற்சி 

காலை நேரத்து உடல் பயிற்சி 

610

பிகினி உடையில் கடலை பார்த்து நின்றபடி போஸ் 

பிகினி உடையில் கடலை பார்த்து நின்றபடி போஸ் 

710

ஹாட் உடையில் சூரிய நமஸ்காரம் 

ஹாட் உடையில் சூரிய நமஸ்காரம் 

810

துளியும் மேக்அப் இல்லாமல் இயற்கை எழிலோடு கூடிய போஸ் 

துளியும் மேக்அப் இல்லாமல் இயற்கை எழிலோடு கூடிய போஸ் 

910

வாய்ப்பே இல்லை கணவன் மனைவிக்குள் என்ன ஒரு பொருத்தம் 

வாய்ப்பே இல்லை கணவன் மனைவிக்குள் என்ன ஒரு பொருத்தம் 

1010

கடற்கரையில் செம்ம ஹாட் போஸ் 

கடற்கரையில் செம்ம ஹாட் போஸ் 

click me!

Recommended Stories