தமன் இசையமைக்க, தில் ராஜு தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரபு, ஜெயசுதா, சரத்குமார், குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ், ஷாம், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு ஆகியோர் உள்ளனர். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... Thalapathy Vijay Birthday : 'வில்லு' முதல் 'வாரிசு' வரை: வெற்றி பெற்றனவா விஜயின் "v " வரிசை படங்கள்