25ஆவது பிறந்த நாளை கொண்டாடிய 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் நடிகை தேஜஸ்வினி! போட்டோஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தேஜஸ்வினி கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தன்னுடைய 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவரது பிறந்தநாள் புகைப்பட தொகுப்பு இதோ...