‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். அஜித்தின் ரீல் மகளாக அனிகாவிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவது எளிதானது. இன்று அனிகா தனது 16வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இதே நேரத்தில் அவருடைய அசத்தலான புகைப்படங்களை காணலாம் வாங்க...