பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்து வருகிறது.