நடு ரோட்டில் விஜய் டிவி சீரியல் நடிகை நீலிமா அடிக்குற கூத்த பாருங்க...! சேலையை காற்றில் பறக்கவிட்டு ரணகளம்..!
First Published | Jul 31, 2020, 6:48 PM ISTவெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நடிகை நீலிமா ராணி, தற்போது மீண்டும் சீரியல் பணிகள் துவங்கியுள்ளதால், சீரியல்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விதவிதமான சேலையில் செல்லும் நீலிமா, ரகரகமாய் வெளியிட்ட போட்டோஸ் இதோ....