ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய சேலையில் ரணகளம் செய்யும் வி.ஜே.ரம்யா!

Published : Sep 20, 2020, 03:04 PM IST

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வர துவங்கியுள்ள வி.ஜே.ரம்யா, தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் ரணகள போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

PREV
111
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய சேலையில் ரணகளம் செய்யும் வி.ஜே.ரம்யா!

நடிகைகளுக்கு போட்டியாக கலர், கலராக போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டுமில்லை, சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திட்டு வாங்குவதிலும் டி.வி. தொகுப்பாளினிகள் போட்டி போடுகின்றனர்.

211

 பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த விஜே ரம்யா, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

311

படவாய்ப்பிற்காக விதவிதமான புடவையில் அசத்தலாக போஸ்  கொடுத்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

411

தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு ஆவலாக காத்திருக்கிறார்.

511

அதோடு சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் "சங்கத்தலைவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

611

மேலும் அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடையிலும், சேலையிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா, தற்போது  வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

711

இதுபோல் காட்டன் சேலையில் கூட கொள்ளை அழகுதான் ரம்யா 

811

ஓவர் மேக்அப் இல்லாமல் எளிமையாக ஒரு போஸ் 

ஓவர் மேக்அப் இல்லாமல் எளிமையாக ஒரு போஸ் 

911

கையில் காபியுடன் கலக்கல் போஸ் கொடுக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி 

1011

மென்மையான சிரிப்பில் கவரும் அழகு தேவதை 

மென்மையான சிரிப்பில் கவரும் அழகு தேவதை 

1111

தலையில் கை வைத்தது போல் கியூட் போஸ் 

தலையில் கை வைத்தது போல் கியூட் போஸ் 

click me!

Recommended Stories