8 ஆம் ஆண்டு திருமண நாளில் கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான 8 புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா..!

Published : Dec 07, 2019, 04:13 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி பாவனா. பல்வேறு விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரை பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய கணவர் பற்றி பலருக்கு தெரியாது.   அவ்வளவு ஏன்? பலர் பார்த்தது கூட இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட 8 புகைப்படங்களை திருமண நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.   அந்த புகைப்படங்கள் இதோ...

PREV
18
8 ஆம் ஆண்டு திருமண நாளில் கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான 8 புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா..!
கணவருடன் பாவனா
கணவருடன் பாவனா
28
திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
38
கியூட் தம்பதிகள்
கியூட் தம்பதிகள்
48
வெளிநாட்டு பயணத்தில் செம்ம ரொமான்டிக்
வெளிநாட்டு பயணத்தில் செம்ம ரொமான்டிக்
58
கணவரின் கன்னத்தோடு கன்னம் சேர்த்து ஒரு லவ்லி கிளிக்
கணவரின் கன்னத்தோடு கன்னம் சேர்த்து ஒரு லவ்லி கிளிக்
68
கட்டி அணைத்தபடி போஸ்
கட்டி அணைத்தபடி போஸ்
78
செல்பி புள்ள
செல்பி புள்ள
88
அழகில் அசத்தும் பாவனா
அழகில் அசத்தும் பாவனா
click me!

Recommended Stories