காலில் க்னீ கேப்புடன் விஜய்சேதுபதி...விடுதலை படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்

Published : May 21, 2022, 07:46 PM IST

விடுதலை படத்தில் தற்போது கலந்து கொண்டுள்ள விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

PREV
14
காலில் க்னீ கேப்புடன் விஜய்சேதுபதி...விடுதலை படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்
viduthalai shooting spoot

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலையில் நடித்து வருகிறார். சூரி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு வேடத்தில் வருவதாக சொல்லப்படுகிறது.

24
viduthalai shooting spoot

சூரி போலீஸாக நடிக்கும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஜெய்பீம் தமிழ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ  கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

34
viduthalai shooting spoot

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் உள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக திண்டுக்கல்லில் பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படத்தில் நடித்து முடித்து விட்டு விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

44
viduthalai shooting spoot

தற்போது விடுதலை படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படங்களை விஜய்சேதுபதி பகிர்ந்துள்ளார். அந்த நான்கு புகைப்படங்களில், சூரி, வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் உள்ளன. அதில் விஜய்சேதுபதி காலில்  Knee cap அணிந்தபடி விஜய்சேதுபதி இருக்கிறார். இதனால்  மக்கள் செல்வனுக்கு அடிபட்டுள்ளதா என ரசிகர்கள் பதறி வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories