வாவ்... செம்ம க்யூட்... ஃபேஸ் ஆப் மூலம் சிறுவர், சிறுமிகளாக மாறிய திரைப்பிரபலங்கள்...!
First Published | Oct 2, 2020, 12:04 PM ISTஃபேஸ் ஆப் மூலம் சின்ன பிள்ளையாக மாறிய விஜய், சிம்பு, அஜித், நயன்தாரா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், சாய் பல்லவி உள்ளிட்டோரின் க்யூட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.