எப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி ஆகிட்டாங்க? துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்..!

Published : Oct 01, 2020, 08:08 PM ISTUpdated : Oct 01, 2020, 08:09 PM IST

நடிப்பது மட்டும் இன்றி, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடு பட்டுவரும் நடிகை மனிஷா கொய்ராலா, துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், அப்படி இருந்தவாரா இப்படி ஆகிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

PREV
18
எப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி ஆகிட்டாங்க? துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பாம்பாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கமலஹாசனுடன் 'இந்தியன்', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பாபா'  அர்ஜுனுடன் 'முதல்வன்', உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.

28

இவர் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த போது, மிகவும் கவர்ச்சியாக நடித்து பல முன்னணி நடிகைகளுக்கு, டஃப், போட்டி கொடுத்தவர்.

38

மாடர்ன் உடையில் நடித்தாலும் வரம்பு மீறி, நீச்சல் உடை போன்றவற்றில் நடித்தது இல்லை.

48

இவர் தமிழ் படங்களை விட, இந்தி திரைப்படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

58

அந்த வகையில் தற்போது தமிழில் 'மஸ்கா' மற்றும் '99 சாங்ஸ்' என்கிற இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

68

தமிழில் கடைசியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

78

நடிப்பது மட்டும் இன்றி, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடு பட்டுவரும் நடிகை மனிஷா கொய்ராலா, துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், அப்படி இருந்தவாரா இப்படி ஆகிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

நடிப்பது மட்டும் இன்றி, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடு பட்டுவரும் நடிகை மனிஷா கொய்ராலா, துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், அப்படி இருந்தவாரா இப்படி ஆகிவிட்டார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

88

நீங்களே பாருங்கள் பம்பாய் பட அழகு தேவைதையை... 

click me!

Recommended Stories