தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.
28
Vignesh Shivan wishes Nayanthara
இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது. விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.
38
Vignesh Shivan wishes Nayanthara
இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
48
Vignesh Shivan wishes Nayanthara
நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.
58
Vignesh Shivan wishes Nayanthara
புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார்.
68
Vignesh Shivan wishes Nayanthara
விக்னேஷ் சிவன் இல்லாமல் நயன்தாரா பொங்கல் கொண்டாடியது பல யூகங்களுக்கு வலி வகுத்தது. உண்மையில் விக்னேஷ் சிவன் சபரி மலை அப்போது சென்றிருந்தார்..
78
Vignesh Shivan wishes Nayanthara
தற்போது விக்னேஷ் சிவன்.. நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்..இந்த படம் இரு காதலிகளால் நாயகன் படும் பாட்டை சித்தரிப்பது..
88
Vignesh Shivan wishes Nayanthara
இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்தவகையில் நயன்தாரவுக்கு காதல் சொல்லி உள்ள விக்னேஷ் சிவன் 'நான் பிழை' என்னும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரொமாண்டிக் சாங்கை காதலி நயந்தாராவுக்கு டெடிக்கேட் செய்துள்ளார்..