Shalu Shamu :காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட்!! கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஷாலு ஷம்முவின் கிக்கான கிளாமர் கிளிக்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 14, 2022, 09:07 AM IST

சிவப்பு நிற லோநெக் உடை அணிந்து தண்ணீரில் படுத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஷாலு ஷம்மு (Shalu shamu), வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

PREV
17
Shalu Shamu :காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட்!! கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஷாலு ஷம்முவின் கிக்கான கிளாமர் கிளிக்ஸ்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். 

27

அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் (Mr Local) உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

37

சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் (Powder) படத்தில் நடித்து வருகிறார். 

47

இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

57

ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு (Shalu Shamu) , காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

67

சிவப்பு நிற லோநெக் உடை அணிந்து தண்ணீரில் படுத்தபடி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஷாலு ஷம்மு (Shalu Shamu), வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

77

கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே சவால் விடும் அளவிற்கு ஷாலு ஷம்மு நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து ரசிகர்களே மிரண்டுபோயுள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories