vedhika bikini photos : காதோரம் புது மலர்..ஈர பிகினி உடை..கடற்கரையை சூடாக்கிய வேதிகா...

vedhika bikini photos : கடற்கரையில் அமர்ந்தபடி பிகினியில் நடிகை வேதிகா  கொடுத்துள்ள ஹாட் போஸ் செம வைரலாகி வருகிறது..

vedhika

அர்ஜூன் நடிப்பில் வெளியான "மதராசி" படம் மூலம் அறிமுகமாகி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "முனி" படம் மூலம் பிரபலமானவர் வேதிகா. இதையடுத்து "சக்கர கட்டி", "பரதேசி", “காவியத் தலைவன்” ஆகிய படங்களில் நடித்த வேதிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

vedhika

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ஜங்கிள் படம் மட்டுமே வேதிகாவின் கைவசம் உள்ளது. ஹாரர் மற்றும் மர்மம் நிறைந்த இந்த படத்தில் வேதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


vedhika

கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த வேதிகா தற்போது அதே டெக்னிக்கை தொடர்ந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிவிட்டார். 

vedhika

கடந்த ஆண்டு மாலத்தீவில் பிகினி உடையில் வேதிகா நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது. ஸ்கீன் கலர் பிகினியில் கடற்கரையில் படுத்து உருண்டு பல வித போஸ் கொடுத்து அசத்தியிருந்தார்.

vedhika

இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் வைத்துள்ள வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

vedhika

தற்போது கடற்கரையில் அமர்ந்தபடி பிகினியில் நடிகை வேதிகா  கொடுத்துள்ள ஹாட் போஸ் செம வைரலாகி வருகிறது..

vedhika

கடற்கரை போஸ்களில் சாதனை படைத்த வேதிகா சமீபத்தில் பாலைவனத்தில் கொடுத்திருந்த தாறுமாறான போஸ் ஹாட் கிளப்பி இருந்தது...
 

vedhika

 இந்நிலையில் காதோரம் வெள்ளை மலர்..பக்கத்தில் சாப்பிட்டு குடையுடன் வாழைத்தண்டு கால்களை காட்டியபடி வேதிகா கொடுத்துள்ள போஸ்தான் இன்றைய ட்ரெண்ட்..

Latest Videos

click me!