மகள் மற்றும் நண்பர்கள் முன்னாள் புதுமண தம்பதி அடித்த லூட்டி! களைகட்டிய வனிதா - பீட்டர் பால் திருமண கொண்டாட்டம்

Published : Jun 27, 2020, 07:42 PM IST

ஊரடங்கு ஓய்வில் மூன்றாவது திருமணம் குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை வனிதா. இதை தொடர்ந்து, இவருக்கு இன்று அவருடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் கிறிஸ்தவ முறைபடி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.

PREV
113
மகள் மற்றும் நண்பர்கள் முன்னாள் புதுமண தம்பதி அடித்த லூட்டி! களைகட்டிய வனிதா - பீட்டர் பால் திருமண கொண்டாட்டம்

ஆரஞ்சு நிற உடையில் தோழிகள் இருக்க... வெள்ளை நிற திருமண உடை அணிந்து நடுவில் நிற்கிறார் வனிதா 

213

கணவர் பீட்டர் பால் கையை பிடித்திருக்கும் வனிதா 

313

நண்பர்களுடன் உட்சக போஸ் கொடுக்கும் புது மாப்பிள்ளை பீட்டர் பால் 

413

கொஞ்சு கொண்டே மகளுக்கு கேக் ஊட்டி விடும் வனிதா 

513

திருமண உடையில் வேகத்தில்... தலை குனிந்து நிற்கும் வனிதா 

613

மதுவை பீச்சி அடித்து கொண்டாட்டம் 

மதுவை பீச்சி அடித்து கொண்டாட்டம் 

713

ரொமான்டிக் போஸ் கொடுக்கும் புதுமண தம்பதி 

813

கட்டி அணைத்து முத்தம் 

கட்டி அணைத்து முத்தம் 

913

வனிதா - பீட்டர் பால் திருமண கேக் 

வனிதா - பீட்டர் பால் திருமண கேக் 

1013

மகளுடன் சேர்ந்து திருமண கேக் கட் பண்ணும் வனிதா 

1113

கேக் முன் நின்படி வனிதா மற்றும் அவருடைய கணவர் 

1213

நண்பர்கள் மற்றும் மகள் முன்னாள் முத்தம் பரிமாறிக்கொண்ட தம்பதி 

1313

வனிதாவுக்கு கேக் ஊட்டி விட்டு செம்ம லூட்டி 

click me!

Recommended Stories