இளம் ஜோடிகளை மிஞ்சிய பீட்டர் பால் - வனிதா...! கைகோர்த்து கோவாவில் அடித்த ரொமான்டிக் கூத்தை பாருங்க...!

Published : Oct 08, 2020, 08:04 PM IST

இளம் ஜோடிகளை தட்டி தூக்கும் அளவிற்கு, காதல் பொங்க பொங்க வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும், எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
18
இளம் ஜோடிகளை மிஞ்சிய பீட்டர் பால் - வனிதா...! கைகோர்த்து கோவாவில் அடித்த ரொமான்டிக் கூத்தை பாருங்க...!

ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற வனிதா, 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை லாக்டவுனில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டார். 

28

40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது, பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. அனால் அதைப்பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லாமல் இருவரும் காதல் பறவைகள் போல் சுற்றி வருகிறார்கள். 

38

இந்நிலையில் தற்போது லாக்டவுன் நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வனிதாவின் 40வது பிறந்தநாளை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கோவாவில் கொண்டாடினார். 

48

அந்த வகையில் தற்போது காதல் கணவர் பீட்டர் பாலுடன் கோவாவில் வனிதா எடுத்துக்கொண்ட பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

58

ஏற்கனவே சில புகைப்படங்களை வெளியிட்ட வனிதா தற்போது, கணவர் பீட்டர் பாலுடன், கை கோர்த்து ரொமான்ஸ் பொங்க பொங்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

68

வனிதாவுக்கு இது 3 ஆவது திருமணம் என்றாலும், பீட்டர் பாலுக்கு இது இரண்டாவது திருமணம் என்றாலும், இருவரும் இளம் ஜோடிகளை பீட் பண்ணும் அளவிற்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

78

இவர்களின் இந்த ரொமான்டிக் கூத்தை பார்த்து, வழக்கம் போல் சிலர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள். 

88

அதே நேரத்தில் சில வழக்கம் போல்... வனிதாவுக்கு ஆதரவாக தங்களுடைய கமெண்ட் போட்டு வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories