பிகினியில் தரிசனம் கொடுத்த டாப்ஸி... சில மணி நேரங்களிலேயே இத்தனை லட்சம் லைக்குகளா?

Published : Oct 08, 2020, 07:45 PM IST

பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் டாப்ஸியின் போட்டோஸ் இதுவரை 3 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

PREV
18
பிகினியில் தரிசனம் கொடுத்த டாப்ஸி... சில மணி நேரங்களிலேயே இத்தனை லட்சம் லைக்குகளா?

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது டாப்ஸி இந்தியில் நடித்த நாம் ஷபானா, பிங்க், ஜுத்வா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

28

சமீபத்தில் டாப்சி நடித்த தப்பட் திரைப்படம் கொரோனா பிரச்சனையால் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டாலும், ஹசீனா தில்ருபா, ஷபாஷ் மீத்து என கைவசம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதனால் அம்மணி தமிழில் எவ்வளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வர முடியாத அளவிற்கு செம்ம பிசியாக உள்ளார்.

38

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலமாக தமிழில் காலடி எடுத்து வைத்த டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

48

தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக அனபெல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் டாப்ஸியும் விஜய் சேதுபதியும் இரண்டு வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
 
58

தற்போது டாப்ஸி தனது சகோதரி  ஷாகனுடன் மாலத்தீவுக்கு ஜாலி டூர் சென்றுள்ளார். 

68

கடற்கரையில் கலக்கலாக எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டாப்ஸி பதிவிட்டு வருகிறார். 

78

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள வலைக்கட்டிலில், பிகினி உடையில் அமர்ந்தபடி அவர் இன்று வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

88

பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் டாப்ஸியின் போட்டோஸ் இதுவரை 3 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் டாப்ஸியின் போட்டோஸ் இதுவரை 3 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!

Recommended Stories