இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது போல், இருவரும் காட்டி கொண்டாலும் நாளுக்கு நாள் சூடுபிடித்து வண்ணமாகவே உள்ளது.

28
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனை அனிதாவை குக்கிங் டீமில் இருந்து வெளியேற்றும் அளவிற்கு வந்துள்ளது.

38
இன்றைய மூன்றாவது டீசரில் எடுத்ததுமே பேசும் நடிகை ரேகா, சுரேஷ் சார் தன்னுடைய டீமில் இருந்து செல்வதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறுகிறார்.

48
இதை தொடர்ந்து சனம், சுரேஷிடம் பேசும் போது... நீங்கள் இந்த டீமில் இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன் என அவரும் சுரேஷுக்கு சாதகமாகவே பேசுகிறார்.

58
பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வரும் சுரேஷ், அனிதா தன்னுடைய குக்கிங் அணியில் இருப்பது தான் பிரச்சனை, என மூஞ்சிக்கு நேராகவே கூறிவிடுகிறார்.

68
என்ன பிரச்சனை என கேட்ட உன்னிடம் பேசி புரிய வைக்க முடியாது என்பது போல் பேசுகிறார்.

78
அந்த இடத்தை விட்டு உள்ளே சென்று, வெளியில் நடந்த அனைத்தையும் நிஷா மற்றும் சோமிடம் கூறி மீண்டும் அழைத்துவங்கிவிட்டார் அழு மூஞ்சி அனிதா.

88
சுரேஷ் தந்திரமாக குக்கிங் அணியை விட்டு விலகுகிறேன் என கூறி, கடைசியில் அனிதாவை தூக்கி முடித்துவிடுவார் போலவே... என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.