தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகிய கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவர் திரைத்துறையிலும், குடும்பத்திலும் மறக்க முடியாத நாட்களை நினைவுப்படுத்தும் அரிய புகைப்படங்களின் தொகுப்புகளை காணலாம்...