தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மாறுபடுகிறது என்பதை மாற்றி, மிகவும் கஷ்டப்பட்டு முன்னணி நடிகையாக வளர்த்தவர் சென்னை, பல்லவரத்தை சேர்ந்த நடிகை சமந்தா.முன்னணி நடிகையாக இருந்த போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவருடைய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க.