அந்த பேட்டியில், துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது. அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்துள்ளார்.