HBDAndrea :'வாய்ஸில் கிக் ஏற்றும் பாடகி' ரசிகர்களை கவரும் ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

Kanmani P   | Asianet News
Published : Dec 21, 2021, 01:52 PM IST

HBD Andrea : நடிகையும் படகியுமான ஆண்ட்ரியாவின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள்..பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

PREV
111
HBDAndrea :'வாய்ஸில் கிக் ஏற்றும் பாடகி' ரசிகர்களை கவரும் ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்
Andrea Jeremiah

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடியதன் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஆண்ட்ரியா.

211
Andrea Jeremiah

இதைத்தொடர்ந்து கதநாயகி வாய்ப்பு கிடைத்தது . பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

311
Andrea Jeremiah

அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், வானம், தாதா என 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

411
Andrea Jeremiah

முன்னதாக மணிரத்னத்தின் உதவி இயக்குனராக இருந்த வி. பிரியா இயக்கிய கண்டநாள் முதல் படத்தில் ஆண்ட்ரியா சிறு வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரசன்னா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

511
Andrea Jeremiah

மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பறிவாளன், விஸ்வரூபம், மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திட்டுள்ளார்.

611
Andrea Jeremiah

பின்னணி குரல் கொடுப்பதிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன்  உள்ளிட்ட பட நாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

711
Andrea Jeremiah

அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், வானம், தாதா என 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

811
andrea jeremiah

அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், வானம், தாதா என 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

911
andrea jeremiah

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. 

1011
andrea jeremiah

இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது

1111
Andrea jeremiah

.அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் ஆன்ட்ரியா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு அவர் சமீபத்தில் பபுஷ்பா படத்தில் பாடியுள்ள பாடல் செம ஹிட் அடித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories