'டிக் டாக்' தடை... சமூக வலைத்தளத்தை கலக்கும் மீம்ஸ்..!
First Published | Jul 1, 2020, 5:38 PM ISTடிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது, ஒரு தரப்பினருக்கு மிகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மற்றொரு தரப்பினருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த செயலி குறித்து பல மீம்ஸுகளை வெளியிட்டு வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள் அது குறித்து ஒரு தொகுப்பு இதோ...