சமீபத்தில் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுவற்றில் அத்துமீறி விஜய் ரசிகர்கள் சுமார் 50 அடி நீளத்திற்கு ஒட்டிய பிரம்மாண்ட் போஸ்டர் மக்களை கடுப்பேற்றியது. அந்த போஸ்டரில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை உயர்த்திட, அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, சட்டமன்றத்தில் கையெழுத்திட, மக்கள் தளபதியாக விரைந்து எழுக! நல்லாட்சி தருக! புரட்சி தமிழனே! என்று வாசகங்களும், விஜய் படத்துக்கு பக்கத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோ இருந்ததும் அதிமுகவினர் அதிர்ச்சியடைய வைத்தது.