நடிகர் கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதா மகன் விஜய ஸ்ரீஹரி! வைரலாக பரவும் புகைப்படம்..!

Published : Sep 22, 2020, 11:44 AM ISTUpdated : Sep 22, 2020, 04:31 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாரானவர், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா.   

PREV
18
நடிகர் கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதா மகன் விஜய ஸ்ரீஹரி! வைரலாக பரவும் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சியாய் செயல்பட்டு சும்மா பல பிரச்சனைகளில் தீ பொறி பறக்க விட்டார்.
 
28

முதலில் வெளியில் அனுப்பட்ட அவர், மீண்டும் வயல் கார்டு சுற்றில் உள்ளே நுழைந்தார். ஷெரின் மற்றும் தர்ஷன் பற்றி தவறாக இவர் பேசியது மீண்டும் இவர் மீது ரசிகர்களுக்கு கோபத்தை வர வைத்தது. எனேவ போட்டியில் நிலைத்து நின்று விளையாட முடியாமல் வெளியேறினார்.

38

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையால், டைட்டில் வின்னராக மாறினார்.

48

பின்னர் யுடியூப் துவங்க நினைத்த, வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவர் உதவி செய்ய வர, ஒரு நிலையில் இருவருக்கும் காதல் தீ பற்றி, நிரந்தரமாக வனிதாவின் வாழ்க்கை துணையாக நிலைத்து விட்டார்.

58

இதனால் வனிதா சந்தித்த பிரச்சனைகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சமூக வளைத்தாமே மிரளும் அளவிற்கு இவர் பிரச்சனை பேசப்பட்டது.

68

இந்த பிரச்சனை காவல் நிலையம் சென்று, கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

78

இந்நிலையில் வனிதாவின் மகன் விஜய ஸ்ரீஹரி சிறிய வயதில், குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

88

நடிகர் கார்த்தி, கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்த சகுனி படத்தில், நடிகர் கார்த்தியின் சிறிய வயது வேடத்தில் தான் இவர் நடித்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories