நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சம்யுக்தா, சங்கீதா, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.