#BREAKING “தளபதி 65” பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி... உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு...!

Published : Apr 25, 2021, 09:01 PM IST

தற்போது படக்குழு ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த படத்தின் நடிகையான பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

PREV
16
#BREAKING “தளபதி 65” பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி... உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு...!

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். 

26

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இந்த படத்திற்கு தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். 

36

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அதன் பின்னர் படக்குழு மொத்தமும் ஜார்ஜியாவிற்கு பறந்தது.

46

படத்தின் 30 சதவீத காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.விஜய்யும், படக்குழுவும் ஜார்ஜியா கிளம்பியதற்கு ஒரு நாள் கழித்தே படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஜார்ஜியா சென்றார். அங்கு விஜய்க்கும், பூஜா ஹெக்டேவிற்கும் டூயட் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

56

தற்போது படக்குழு ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த படத்தின் நடிகையான பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது படக்குழு ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த படத்தின் நடிகையான பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

66

இதனை பூஜா ஹெக்டேவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

click me!

Recommended Stories