'மெர்சல்' பட கலைஞருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..! கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி நேரில் வாழ்த்து..!

Published : Apr 25, 2021, 05:50 PM ISTUpdated : Apr 25, 2021, 05:54 PM IST

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற, 'மெர்சல்,'பிகில் உள்பட சில திரைப்படங்களில், தன்னுடையை ஒளிப்பதிவு திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தவர் ஜிகே விஷ்ணு.  இவருக்கும் மஹாலட்சுமி என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடந்த நிலையில், கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.  

PREV
110
'மெர்சல்' பட கலைஞருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..! கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி நேரில் வாழ்த்து..!

கொரோனா கட்டுப்பாடும் மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே விஷ்ணுவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடும் மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே விஷ்ணுவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

210

பிரமாண்டமாக நடந்த விஷ்ணு - மகாலக்ஷ்மி திருமண புகைப்படங்கள் இதோ 

பிரமாண்டமாக நடந்த விஷ்ணு - மகாலக்ஷ்மி திருமண புகைப்படங்கள் இதோ 

310

கையில் தாலியோடு ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்ணு 

கையில் தாலியோடு ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்ணு 

410

தாலி கட்டிய தருணம் 

தாலி கட்டிய தருணம் 

510

லாக் டவுன் நேரத்திலும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம் 

லாக் டவுன் நேரத்திலும் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம் 

610

மாலை மாற்றி கொண்ட கியூட் போட்டோ    

மாலை மாற்றி கொண்ட கியூட் போட்டோ    

710

சந்தோஷத்தில் மணமக்கள் 

சந்தோஷத்தில் மணமக்கள் 

810

திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கீர்த்தி - வரலட்சுமி 

திருமணத்திற்கு வந்து வாழ்த்திய கீர்த்தி - வரலட்சுமி 

910

கியூட் செல்ஃபி 

கியூட் செல்ஃபி 

1010

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து கொண்ட வரலட்சுமி 

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து கொண்ட வரலட்சுமி 

click me!

Recommended Stories