அச்சு அசலாக ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா ரணாவத்... வைரலாகும் ‘தலைவி’ படத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

Published : Feb 10, 2021, 11:11 AM IST

தலைவி படத்தில் அச்சு அசலாக ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா ரணாவத்தின் சில லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
18
அச்சு அசலாக ஜெயலலிதாவாகவே மாறிய கங்கனா ரணாவத்... வைரலாகும் ‘தலைவி’ படத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

28

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி. ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். முதன் முதலில் ஜெயலலிதா தோற்றத்தில் இருக்கும் கங்கனா ரணாவத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்ட போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. 

38

ஜெயலலிதா போல் துளியும் சாயல் இல்லாத பாலிவுட் நடிகையை ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் எம்.ஜி.ஆராக நடித்துள்ள அரவிந்த் சாமி, புரட்சி தலைவரையே கண் முன் காட்டியதாக மக்கள் கொண்டாடினர். 

48

இதையடுத்து கட்சி புடவையில் இளம் வயது ஜெயலலிதாவாக இருக்கும் கங்கனாவின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. மீம்ஸ், ட்ரால் என சோசியல் மீடியாவில் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில் வாய்பிளக்கும் அளவிற்கு அச்சு அசலாக ஜெயலலிதாவாகவே மாறிப்போய் இருந்தார் கங்கனா. 
 
58

தற்போது அந்த படத்தில் கங்கனா நடித்துள்ள சில புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்த தோற்றங்களில் கங்கனா அச்சு அசலாக பொருத்திபோய் இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

68

நாட்டிய தாரகையாக ஜொலிக்கும் கங்கனா ரணாவத்

78

ஜெயலலிதாவின் சினிமா கேரக்டரில் கங்கனா 

ஜெயலலிதாவின் சினிமா கேரக்டரில் கங்கனா 

88

கண்களில் கனல் தெறிக்க...

கண்களில் கனல் தெறிக்க...

click me!

Recommended Stories