தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ஹெச்.வினோத் அறிவித்திருந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்கள் தலைகால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.