“ராஜா ராணி” கெட்டப்பில் தல அஜித் - ஷாலினி... தாறுமாறு வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்...!

First Published Dec 1, 2020, 7:00 PM IST

தல அஜித் ராஜா கெட்டப்பிலும், ஷாலினி ராணி கெட்டப்பிலும் சும்மா ஜம்முன்னு இருக்கும் இந்த போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை க்யூட் ஜோடி என்ற இடத்தை இன்று வரை தக்கவைத்திருப்பது அஜித் - ஷாலினி ஜோடி தான். தற்போது அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
undefined
சரண் இயக்கத்தில் வந்த அமர்க்களம் படத்தின் மூலம் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்குள் பற்றிய காதல் தீ கல்யாணத்தில் போய் முடிந்தது.
undefined
பொதுவாக சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்க்கும் அஜித், அரிதாக திரைப்பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அப்போது கூட மனைவி ஷாலினி இல்லாமல் எங்கும் செல்லமாட்டார்.
undefined
பொது இடத்திற்கு செல்வது என்றாலே மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் செல்வது தான் அஜித் வழக்கம்.
undefined
அப்படி சில வருடங்களுக்கு முன்பு அஜித், ஷாலினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
அசத்தலான ராஜா, ராணி போன்ற உடையில் பார்க்க செம்ம க்யூட்டாக இருக்கும் இந்த தம்பதிகளின் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
தல அஜித் ராஜா கெட்டப்பிலும், ஷாலினி ராணி கெட்டப்பிலும் சும்மா ஜம்முன்னு இருக்கும் இந்த போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.
undefined
click me!