அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட டாப் 10 நடிகர்கள்!

manimegalai a   | Asianet News
Published : Jul 28, 2020, 04:58 PM IST

அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட டாப் 10 நடிகர்கள்!

PREV
110
அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட டாப் 10 நடிகர்கள்!

நடிகர் விக்ரம் ரசிகர்களை நடிப்பால் கவர்ந்து 10 வது  இடத்தில்  உள்ளார் 

210

விஜய்சேதுபதியும் நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வல்லமை பெற்றவர் இவர் 9 வது இடத்தில்  உள்ளார் 

310

சிவகார்த்திகேயன் குடும்ப படங்கள் செய்து பல குடும்பங்களை கவர்ந்து சிறுவர்கள் குழந்தைகள் கவர்ந்து  இழுத்து  இவர் 8ஆம் இடம் பிடித்துள்ளார் 

410

சிம்புவுக்கு பழைய ரசிகர்கள் இன்னும் அவருடன் இருப்பதால் அவர் 7 ஆம் இடத்தில்  உள்ளார் 

510

தனுஷ் புது புதுசா படங்கள் செய்து தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கிறார் இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்த நடிகர் இவர் 6 ஆம் இடத்தில் உள்ளார் 

610

கமல் நடிப்பிற்காகவே பிறந்தவர் என்று நிறைய பேர் சொல்லி இருக்கார்கள்  அதனால் இவர் சினிமா உலகத்திற்கு தேவை பட்ட நடிகர் எப்பொழுதும் நிராகரிக்கமுடியாது இவர் 5 ஆம் இடம் 

710

சூர்யா தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார் சினிமாவில் மட்டும் இல்லை சமூகசேவைகள் செய்து அதன் பின் வந்தவர்கள் இவருக்கு தனி இடம் உண்டு 4 ஆம் இடத்தில் உள்ளார் 

810

அஜித் டாப்ல இருந்தவர் இப்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் சிறு சதவீத வித்தியாசத்தில் இவருக்கு 3 ஆம் இடம் கிடைத்துள்ளது 

910

ரஜினிகாந்த்  தான்  கிங் மேக்கர் எப்பொழுதும் முதல் இடம் இவருக்கு தான் இப்போ கொஞ்சம் வித்தியாசத்தில் 2 ஆம் இடம் பிடித்துள்ளார் 

1010

தளபதி விஜய் இவர் எல்லாரையும் ஓரம்கட்டி தனி அந்தஸ்தை உருவாக்கி கொண்டார் இப்போ இவருதான் டாப் முதல் இடம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து குடும்பங்கள் பெண்கள் , குழந்தைகள் அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார் இவர் 1 ஆம் இடத்தில உள்ளார் 

click me!

Recommended Stories