நடிகை தமன்னாவிற்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாதாம். பிரபல வைர நகை வியாபாரியின் மகளான தமன்னாவிற்கு நகை வடிமைப்பாளராக மாறி அப்பாவிற்கு உதவ வேண்டும் என்பதே ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. காரணம் 15 வயதில் இருந்தே தமன்னாவை வட்டமடித்த பட வாய்ப்புகளால் தற்போது முன்னணி நடிகையாக மாறிவிட்டார். ஆனாலும் தனது நகை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை தமன்னாவிற்கு இதுவரை உள்ளது. இருந்தாலும் நிறைவேறாமல் போன தனது ஆசையை இப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளலாமே என்று தான் நகை கடை விளம்பரங்களில் உடனடியாக நடித்து வருகிறாராம். அப்படி தமன்னா நடித்த நகை கடை விளம்பரங்களின் புகைப்பட தொகுப்புகளை தற்போது காணலாம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.