“சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...!

Published : Nov 17, 2020, 04:15 PM IST

தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்திருந்தால் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் புகழ்ந்து வரும் அதே சமயத்தில், ஓடிடியில் வெளியான முதல் நாளே சூரரைப்போற்று படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

PREV
19
“சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...!

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

29

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

39

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சுவாரஸ்யமான படத்தை இயக்கியுள்ளார் சுதா கோங்கரா. 

49

ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு முன்பாகவே சூரரைப் போற்று திரைப்படம் ரூ.100 கோடி வரை பிசினஸ் செய்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சர்யப்பட வைத்தது.

59

இதனிடையே தற்போது அமேசான் பிரைமில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் புதிய உச்சம் ஒன்றை தொட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

69

79

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கும், மனைவியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. 

89

தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்திருந்தால் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் புகழ்ந்து வரும் அதே சமயத்தில், ஓடிடியில் வெளியான முதல் நாளே சூரரைப்போற்று படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை தியேட்டர் டிக்கெட் கணக்கில் மாற்றினால் முதல் நாள் வசூலே 660 கோடி ரூபாய் வருமாம்.

99

தற்போது படம் ரிலீஸ் ஆகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தியேட்டர் கணக்குபடி 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

click me!

Recommended Stories