தலைவர் ஸ்டைலே தனி ரகம்... கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் ‘அண்ணாத்த’ ரஜினி...!

Published : Dec 14, 2020, 12:17 PM ISTUpdated : Dec 14, 2020, 07:35 PM IST

இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.   

PREV
17
தலைவர் ஸ்டைலே தனி ரகம்... கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் ‘அண்ணாத்த’ ரஜினி...!

'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

27

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

37

7 மாத இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த பட ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 

47

அதில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

57

வெள்ளை உடையில் முகக்கவசத்துடன் ஸ்டைலாக  சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கானது. 
 
67

இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

77

வெள்ளை வேட்டி சட்டையில் செம்ம கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அருகில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் அமர்ந்திருக்கும் இந்த போட்டோவை ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் படுவேகமாக ஷேர் செய்து வருகின்றனர். 

click me!

Recommended Stories