குட்டி நயன்தாரான்னா சும்மாவா?... இந்த வயசிலேயே ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்த அனிகா...!

Published : Dec 14, 2020, 11:37 AM ISTUpdated : Dec 14, 2020, 12:01 PM IST

குட்டி பாப்பாவாக இருந்த அனிகா தற்போது குமரி பெண்ணாக மாறி ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
111
குட்டி நயன்தாரான்னா சும்மாவா?... இந்த வயசிலேயே ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு போஸ் கொடுத்த அனிகா...!

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜித் மகளாகவே அறிமுகமானார்.

211

அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன். 

311

அந்த படத்தில் அஜித், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.  

411

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். 

511

மலையாளம், தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பிரகாசித்த அனிகா தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுக்க உள்ளார்.

611

மலையாளத்தில் இருந்து கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ள கப்பேலா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

711

சும்மாவே பல கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி வந்த அனிகா, ஹீரோயின் ஆன பின் சொல்ல வேண்டுமா என்ன... ஹாலிவுட் ஹீரோயின் போல் அழகில் மின்னுகிறார்.

811

அழகில் வசீகரிக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் லைக்குகள் அல்லி வருகிறது .

911

இவர் தோழிகளுடன் இருப்பது போன்றும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1011

இந்த புகைப்படங்கள் விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

1111

மாடர்ன் உடையில்... ஹீரோயின் போல் செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் அனிகா வேற லெவல் அழகு தான்.

click me!

Recommended Stories