பார்த்தாலே பக்குனு இருக்கே..! பிகினி உடை கவர்ச்சியில் 'சூப்பர் சிங்கர்' பிரகதி கொடுத்த படு மோசமான போஸ்..!

First Published May 17, 2021, 1:58 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி... பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளார்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.
undefined
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
undefined
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களுக்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
undefined
அதே நேரத்தில் சில ஹோம்லி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
undefined
ஓவர் மாடர்ன் உடையில் இல்லாமல்... மிதமான கவர்ச்சியை காட்டி வந்த இவரது அட்ராசிட்டி தற்போது ஓவர் ஆகியுள்ளது.
undefined
ஒட்டு மொத்த நடிகைகளையும் கவர்ச்சியால் ஓரம் காட்டும் அளவிற்கு, பிகினி உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படம் பார்பவர்களையே பிரமிக்க வைத்துள்ளது.
undefined
இந்த ஓவர் கவர்ச்சியை பார்த்து கொஞ்சம் ஹார்ட் பீட் எகிறியுள்ளது.
undefined
click me!