தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள்" என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். “இந்த செய்தி பற்றி விளக்கம் கேட்கவோ, ரிப்போர்ட் செய்யவோ என்னை யாரும் அணுக வேண்டாம். இது அந்த அளவுக்கு நமது நேரத்தையும் எனர்ஜியையும் செலவு செய்து செய்ய தகுதியானது அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.