விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.

211
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

311
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

411
சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களை குஷிப்படுத்துவதற்காகவே செம்ம கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

511
பிரகதி கையில் பீர் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

611
அப்போது டென்ஷனான ரசிகர்கள் நீங்கள் போய் இப்படி எல்லாம் செய்யலாமா? என அட்வைஸ் செய்தனர்.

711
மேலும் மாஸ்டர் படத்தில் வாதி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடி வியக்க வைத்தார்.

811
இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் விரைவில் இவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.

911
ஆனால் இதுவரை திரைப்படத்தில் நடிப்பது குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

1011
அதே நேரத்தில் பல்வேறு படங்கள் மற்றும் இசை ஆல்பங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

1111
அந்த வகையில் தற்போது பிரகதி மிகவும் மாடர்னாக ட்ராகனை தொழில் சுமந்தபடி உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் மொடுத்துள்ளார். அந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.