காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள்...!

First Published | Oct 31, 2020, 11:54 AM IST

திருமண ஜோடியின் போட்டோ ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், திருமண நேரத்தில் நடந்த சடங்குகள் தொடர்பான போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபரான கெளதம் கிட்சிலுவுக்கும் நேற்று மாலை திருமணம் நடந்தது.
மும்பை கொலாபா பகுதியில் உள்ள தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டலில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Tap to resize

நீண்ட நாட்களாக காதலித்து வந்த கெளதமை காஜல் அகர்வால் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். திருமண ஜோடியின் போட்டோ ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், திருமண நேரத்தில் நடந்த சடங்குகள் தொடர்பான போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மணக்கோலத்தில் காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு
வேத மந்திரங்கள் முழக்க மண வாழ்க்கையில் இணையும் தருமணம்
அக்னியை சுற்றி வரும் காஜல் - கெளதம்
அக்னியை சுற்றி வரும் காஜல் - கெளதம்
மணமேடையில் புன்னகை பூக்கும் தருணம்

Latest Videos

click me!