#BREAKING காதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்... திருமண உடையில் இளம் ஜோடியின் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 30, 2020, 08:28 PM IST

நடிகை காஜல் அகர்வால் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை கரம் பிடித்தார்

PREV
17
#BREAKING காதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்... திருமண உடையில் இளம் ஜோடியின் போட்டோஸ்...!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன. 

27

தனக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு காஜல் அகவர்வாலே அறிவித்திருந்தார். 

37

காஜல் அகர்வால் கெளதம் கிட்சிலுவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தற்போது இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்தது. 
 
47

கெளதம் கிட்சிலு - காஜல் திருமண நிகழ்ச்சிகளான மெகந்தி மற்றும் ஹல்தி போன்ற சடங்குகளின் போட்டோஸ் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. 

57

இன்று மாலை மும்பையில் உள்ள தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவிற்கும், காஜல் அகர்வாலுக்கும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. 

67

கொரோனா பரவல் காரணமாக மொத்தமாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சேர்த்து 50 பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். 
 
77

சிவப்பு நிற ஜாரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவில் அளவான் நகைகள் அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்தார் மணப்பெண் காஜல் அகர்வால், மாப்பிள்ளை காஜலுக்கு பொருத்தமான வெள்ளி நிற சேர்வானியில் அட்டகாசமாய் இருக்கிறார். இந்த க்யூட் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories