இலங்கையில் பிரபல சிங்கள நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பியுமி ஹன்சமாலி. கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட தாராளம் காட்டி வரும் இவர், பொது இடங்களில் கூட படுகவர்ச்சி உடையில் தான் வலம் வருகிறார். மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு உள்ளிட்ட நம்ம ஊர் ஹாட் போட்டோ ஷூட் ஹீரோயின்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு படுகவர்ச்சி போட்டோக்களை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கன்னத்தில் பியுமி முத்தம் கொடுத்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.