எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு... கதறி அழுத உறவுகள்... மனதை உலுக்கும் இறுதி நிமிட காட்சிகள்...!

First Published | Sep 26, 2020, 11:57 AM IST

எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கு புகைப்படங்கள் காண்போரை கண்ணீர் விட்டு கதற வைக்கிறது.

கண்ணாடி பெட்டிக்குள் இறுதி நித்திரை கொண்ட பாடும் நிலா
புரோகிதர்கள் மந்திரங்களை ஓத மகன் எஸ்.பி.பி.சரண் இறுதிச்சடங்குகளை செய்கிறார்.
Tap to resize

புரோகிதர்கள் மந்திரங்களை ஓத மகன் எஸ்.பி.பி.சரண் இறுதிச்சடங்குகளை செய்கிறார்.
துக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இறுதிச்சடங்கு செய்யும் காட்சி
பாதத்திற்கு மலர் போட்டு பூஜை
துக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இறுதிச்சடங்கு செய்யும் காட்சி
புரோகிதர்கள் மந்திரங்களை ஓத மகன் எஸ்.பி.பி.சரண் இறுதிச்சடங்குகளை செய்கிறார்.
. அப்பாவிற்கு மாலை அணிவிக்கும் எஸ்.பி.பி.சரண்
ஏக்கமும், சோகமும் ஒரு சேர அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கும் சரண்
உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்கின்றனர்
உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்கின்றனர்
உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்கின்றனர்
மீண்டு வருவார் என நினைத்தவரை பறிகொடுத்த சோகத்தில் எஸ்.பி.பி. சரண்
நண்பனின் முகத்தை இறுதியாக காண வந்த பாரதிராஜா
இறுதிச்சடங்கிற்கான பணிகள் தீவிரம்

Latest Videos

click me!