சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிரபலமானவர் சவுந்தர்யா.

214
மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

314
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

414
இவருக்கு முதல் திருமணம் தோல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது.

514
அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் குழந்தை வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்க்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

614
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாள் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா - விசாகன் ஜோடி இன்று, தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.

714
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது.

814
சௌந்தர்யா கழுத்தில் தாலி கட்டும் போது கூட, வேத்தை மடியில் அமர வைத்து கொண்டு விஷங்கள் கட்டியது அவரை உயர்வாக பார்க்க வைத்தது.

914
மாப்பிள்ளையாக சும்மா ஜம்முனு விசாகன் கொடுத்த என்ட்ரி

1014
சௌந்தர்யா திருமணத்தில், பட்டு வேஷ்டி சட்டையில் தனுஷ்

1114
திருமணத்திற்கு பின்னர் அழகிய தருணங்களை அனுபவிக்கும் சௌந்தர்யா - விசாகன்

1214
கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு
கண்ணே படுத்தும் அவ்வளவு அழகு
1314
இந்த ரொமான்டிக் ஜோடி இன்று தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்

1414
இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.