ஜூன் 21 அன்று வரும் சூரிய கிரகணம்: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? விவரம் இதோ

Published : Jun 18, 2020, 07:16 PM ISTUpdated : Jun 18, 2020, 07:18 PM IST

ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று, சூரிய கிரகணம் வர உள்ளது. பொதுவாகவே சூரிய கிரகணத்தின் போது, வெளியாகும் புற ஊதா கதிர்கள் மனித உடலில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது.    சரி சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
111
ஜூன் 21 அன்று வரும் சூரிய கிரகணம்: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? விவரம் இதோ

மக்கள் செய்ய வேண்டிய செயல்கள்:

கண்டிப்பக சூரிய கிரகணம் முடிந்தது, பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி சிலைகள் மற்றும் விளக்கு தட்டுகளை கழுவ வேண்டும். 

211

வீட்டையும் சுத்தம் செய்து விட்டு குளிப்பதும் அவசியம். புதிய ஆடைகள் உடுத்துவது சிறப்பு. 

311

கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள். 

411

கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறித்து. 
 
511

வேண்டும் என்றால் தர்பண புல்லை அல்லது துளசி இலைகளைப் பயன்படுத்தி பாதுகாக்காது கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

611

சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை சூரிய கிரகணத்தின் போது செய்யலாம்.
 
711

மக்கள் செய்யக் கூடாதா செயல்கள்:

கிரகணத்தின் போது உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் உடலுக்கு பிணி வரும் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.
 
811

கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
911

எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது.
 
1011

கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.

1111

நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது. ஈரமான துணியின் மூலமாகவோ, கண்ணாடியின் மூலமாகவோ அல்லது தண்ணீரின் வழியாகவோ சூரியனை பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories