அச்சமுண்டு படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தார் சினேகா. அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அதை வதந்தி என்று மறுத்தாலும், பின்னர், 9 நவம்பர் 2011 அன்று, பிரசன்னா, "ஆம்... நானும் சினேகாவும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்" என்று அறிவித்தார். அவர்கள் 11 மே 2012 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு... டாப் 10 நாயகியாகும் பிரியா பவானி..முன்னணி ஹீரோக்களுடன் இத்தனை படங்களா?