இதுதான் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த வீடு
இந்த பிரமாண்ட வீட்டில் தற்போது அவருடைய மகன் பிரபு வாழ்ந்து வருகிறார்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அவருடைய வீட்டில் அமர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம்
வீட்டின் உள்ளே இப்படி தான் டிசைன் செய்யப்பட்டுள்ளது
வாவ்... என்றும் குறையாத அழகு
வெளிப்புறத்தில் இருந்து பார்த்தல் இப்படி தான் தெரியும் பிரபு அவர்களின் வீடு
வீட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி அவர்களின் புகைப்படம்
விஜயகாந்த் மற்றும் ரஜனிகாந்த் இருவரும் சிவாஜி கணேசனை வீட்டில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம்
வாவ்... ஒட்டு மொத்த குடும்பமே சிவாஜி அகர்களின் புகைப்படம் அருகே அமர்ந்து எடுத்து கொண்ட அறிய புகைப்படம்... கூடவே கமலும் உள்ளார்.
குடும்ப விசேஷத்தின் போது எடுத்த புகைப்படம்
அமிதாப் பச்சன் பிரபுவின் வீட்டிற்கு வந்தபோது எடுத்த புகைப்படம்