Reason Behind Siragadikka Aasai Serial Actress Rajeshwari : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்திய நிலையில் தற்கொலைக்கான பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
சென்னை பிராட்வேயில் சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது ராஜேஸ்வரிக்கும் சதீஷ்க்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதாக கூறப்படுகிறது மகன் பெயர் ஹேமத் என்பதை குறிப்பிடத்தக்கது ராஜேஸ்வரிக்கு சதீஷுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றது அவர் குடும்பம் மற்றும் கணவருக்கு இடையே இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
24
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி
டிசம்பர் 7ஆம் தேதி கணவன் மனைவி இருவர்களையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் அம்மா வீடான சைதாப்பேட்டையில் விஐபி சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று இருந்து வந்திருக்கின்றார். சென்றும் சண்டை ஏற்பட்டபோது மறுநாள் மன உளைச்சலிலேயே இருந்து வந்திருக்கிறார் ராஜேஸ்வரி. மன உளைச்சல் தாங்காமல் இரவு தனது அம்மாவின் ரத்த அழுத்தம் மாத்திகளை சாப்பிட்டு இருக்கிறார்.
34
ராஜேஸ்வரி தற்கொலை
அதனை யாரிடம் சொல்லாமல் இருந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் போட்டு விழுந்ததை உறவினர்கள் கண்டு கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை எதிர்பாக்காத நிலையில் அவர் மரணம் அடைந்திருப்பதை மருத்துவர்கள் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.